Monday 15 October 2012

லயன் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்! -- Lion Super Hero Super Special

Archie Spider and Steel Claw Returns!!!


நமது அன்பான எடிட்டர் விஜயன் சார் அவர்களால் மிக நாட்களுக்கு பிறகு, மன்னிக்கவும் நிறைய வருடங்களுக்கு பிறகு ஸ்பைடர்  ஆர்ச்சி மற்றும் இரும்புக்கை மாயாவி மீண்டும் நம் வீட்டுக்கு வந்ததில் மிகுந்த சந்தோஷ கடலில் மிதக்கிறேன்!!!  

சூப்பர் ஹீரோசூப்பர் ஸ்பெஷல் இல்  உள்ள கதை வரிசை:

இரும்புக்கை மாயாவி -- எட்டுகர எத்தன்




முத்து காமிக்ஸில் வந்த இயந்தர படை கதையின் sequel  இந்த கதை...

இயந்தர படையை ரசித்தவர்களில் நானும் ஒருவன், நம்மை பழைய காமிக்ஸ் உலகத்திற்கு கொண்டு செல்கிறது லயன் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்.





ஸ்பைடர் -- அரக்கன் ஆர்டினி

குற்ற தொழிற்சாலை மறுபதிபிற்கு பிறகு நீண்ட தூக்கத்திற்கு பிறகு வந்துள்ள ஸ்பைடர் கலக்குகிறார்  


ஸ்பைடர் கலக்குவதை புத்தகத்தில் படிபதே இன்பம் so no spoilers n teasers...



ஆர்ச்சி -- ராட்சஸ தேள் மர்மம்

அர்ச்சியோடு மோதாதேக்கு பிறகு நீண்டதொரு இடைவெளிக்கு பிறகு பட்டய கிளப்ப வந்துட்டான் ஆர்ச்சி


 


யாரவது எனது நண்பன் ஆர்ச்சியை சட்டித்தலையன் என்றால் ஏனோ என்னக்கு எப்பொழுதும் கோவம் வரும்...


Cover Pages : 
 

Editor Hot Line:


 


அருமையான  படிக்க முடியும் விதத்தில் இருந்த font size சிறப்பு அம்சமாகும்

கதைகளை மீண்டும் மீண்டும் படித்துகொண்டிருகிறேன் !!!

Happy Reading Friends its a feast to us!!!  








2 comments:

  1. ஹீரோ ஸ்பெஷல் உங்கள் ஆசைகளை தீர்த்து விட்டது போலவே... ரெகார்ட் பிரேக் பண்ணுங்கள்.

    பொங்கள் ஸ்பெஷல் அட்டை போட்டோஷாப் அட்டகாசம் போங்கள்.

    ReplyDelete