Friday 11 January 2013

Falcon முதல் முத்து Never Before Special வரை...

விஜயனின் தந்தை முதலில்  தமிழில் பணியாற்றிய Fleetway  யின் Falcon இதழின் சில பக்கங்கள்:





மாற்றுவேலியில் வந்த Our Beloved Edi. விஜயனின் பேட்டி :


முத்து காமிக்ஸ் வார இதழ் இப்போது ஒரு அறிய பொக்கிஷம் 



















முத்து காமிக்ஸ் அதிரி புதிரி இதழ்கள் சில 








தலைசிறந்த உலக காமிக்ஸை தமிழில் நமக்கு அளித்த முத்து காமிக்ஸ் நன்றி சொன்னால் பத்தாது!!!

அவர்கலின் புதுவரவு Never Before Special வரவேற்கிறேன் !!!













7 comments:

  1. வாழ்த்துக்கள்! அழகான பதிவாக கொடுத்த நண்பா உனக்கொரு பலத்த ஓ! நன்றி!

    ReplyDelete
  2. Falcon இதழ்களை பல வருடங்கள் கழித்து இன்று தான் நேரில் பார்க்கிறேன்... கடைசியாக நண்பரின் கலெக்ஷனில் ஹார்ட் பைண்ட் செய்யபட்ட இதழ்களாக பார்த்தது... கலக்கல்ஸ் :D

    ReplyDelete